ஈரொற்று ஈறு வரும் இடங்கள் - இலக்கணம்

 

ஈரொற்று ஈறு வரும் இடங்கள்

ஒரு சொல்லில் இரண்டு மெய்யெழுத்துகள் (ஒற்று - புள்ளி வைத்த எழுத்துகள்) அடுத்தடுத்து வருவது ஈரொற்று மயக்கம் எனப்படும். ய், ர், ழ் ஆகிய மெய்யெழுத்துகளைத் தொடர்ந்து, க், ங், ச், ஞ், த், ந், ப், ம் ஆகிய மெய்யெழுத்துகள் சேர்ந்து வரும்.

    1. ய் என்னும் ஒற்றுடன் ஈரொற்று வருதல் 

    (சான்று)

    வாய்க்கால், வேய்ங்குழல், காய்ச்சி, மெய்ஞ்ஞானம், மேய்த்தல்,         காய்ந்தது, தாய்ப்பால்.

    2. ர் என்னும் எழுத்துடன் ஈரொற்று வருதல்

    (சான்று)

    சேர்க்கிறாள், அயர்ச்சி, சேர்த்தல், தேர்ந்தான், வளர்ப்பு.

    3. ழ் என்னும் எழுத்துடன் ஈரொற்று வருதல்

    (சான்று)

    சூழ்ச்சி, தாழ்ந்த, வீழ்ச்சி, காழ்ப்பு, புகழ்ந்து.

.....................................................................................................................................................

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி