பிழை தவிர்த்தல்
பிழை - திருத்தம்
------------------------------------------------
வாசிப்பது - வாசிப்பவர்
சுவற்றில் - சுவரில்
வயிறில் - வயிற்றில்
கோயில் - கோவில்
கருப்பு - கறுப்பு
இயக்குனர் - இயக்குநர்
சில்லறை - சில்லரை
முரித்தல் - முறித்தல்
மனசு (மனது) - மனம்
அருகில் - அருகாமையில்
அக்கரை - அக்கறை
மங்களம் - மங்கலம்
வாணம் - வானம்
பில்லைகளே - பிள்ளைகளே
தமிள் - தமிழ்
வெல்லை - வெள்ளை
கருத்துகள்
கருத்துரையிடுக