பண்டைய தமிழரின் விளையாட்டுகள்

  


பண்டைய தமிழரின் விளையாட்டுகள்


விளையாட்டுகளின் தோற்றம் 

  •  வேட்டைச் சமூகமாக வாழ்ந்தனர் பழந்தமிழர்
  • இவர்கள் குகைகளின் முன் கூடி வேட்டைப் பயிற்சியை மேற்கொண்டனர்
  • இதுவே நாளடைவில் விளையாட்டாக மாறியது எனலாம்
தொல்குடி விளையாட்டுகள் 
  • வில் எய்யும் போட்டி,
  • வேல் எறியும் போட்டி, 
  • வளைதடி வீசி விளையாடுதல்
குழந்தைகள் விளையாட்டுகள்

  •  தெருவில் மணல் வீடு கட்டுதல் 
  • மூன்று சக்கர நடைவண்டி உருட்டுதல் 
  • பவழப் பலகை மேல் இரு யானைப் பொம்மைகளைப் பொருத்தி அவைகளில்  ஒன்று மற்றொன்றைக் குத்துவது போல விளையாடுதல்
  • கிலுகிலுப்பை ஆட்டி விளையாடுதல் 

 சிறுவர்கள் விளையாட்டுகள்

  •  மடுவில் துடும் எனக் குதித்தல்
  • மூழ்கி மண்ணை எடுத்துக் கரைக்குக் கொண்டு வருதல்
சிறுமியர் விளையாட்டுகள்
  • ஓரை என்னும் விளையாட்டு 

இளைஞர்கள் விளையாட்டுகள்

  • ஏறுதழுவுதல் 
பெண்கள் விளையாட்டுகள் 
  • மணற்பாவை வனைதல்
  • தண்ணீரில் பாய்ந்து நீராடுதல்
  • பந்து எறிதல்
  • கழங்கு, அம்மானை ஆடுதல்
  • ஊசல் ஆடுதல் 
  • விளையாடும் போது வரிப் பாட்டுகள் பாடுவர். 
ஆடவர் விளையாட்டுகள்

  •  வாள் பயிற்சி, 
  • சிலம்பப் பயிற்சி, 
  • மல்யுத்தப் பயிற்சி 
  • சடுகுடு விளையாடுதல்
  • உறியடித்தல் 

 தொல் பழங்கால வீர விளையாட்டுகளில் இன்று வழக்கில் இருப்பவை

  •  வீரயுக விளையாட்டுகள் இன்றும் தொடரும் விளையாட்டுகளாக உள்ளன
  • உடற்கட்டு போட்டி, 
  • சீனத்துக்குச் சென்ற குங்பூ, 
  • கராத்தே                                                                                                         போன்றவை தொல் பழங்கால வீர விளையாட்டுகள் ஆகும்
---------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி